Wednesday, November 3, 2010

Ubuntu - Input in Tamil | உபுண்டுவில் தமிழ் உள்ளீடு

ஒரு வழியாக உபுண்டு 10.10ல் (மாவரிக்) தமிழ் உள்ளீடிற்கு வழி செய்து விட்டேன். System > Preferences > Keyboardல் நமக்குத் தேவையான tamilnet99 மற்றும் tamil phonetic (தங்கிலீஷுல தட்ட) layouts இல்லையே என்று நீங்களும் அலை பாய்ந்து கொண்டிருந்தால், இத பண்ணுங்க:
  1. sudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk
  2. System > Administration > Language Support > Keyboard Input Method System [ibus]
  3. System > Preferences > Keyboard Input Methods (ibus ஆரம்பிக்கச் சொல்லுங்க. logout செய்து அப்புறம் login பண்ணுங்க)
  4. திரும்பவும் System > Preferences > Keyboard Input Methods போய் Input Methodல உங்களுக்கு தேவையான layoutஅ தேர்ந்தெடுத்துக்குங்க. நான் tamilnet99 மற்றும் tamil phonetic layouts எனக்கு போதும். வெறும் சைனா layout மட்டும் இருந்துதுனா, முதல்ல குடுத்துருக்கற installationஅ ஒழுங்கா பண்ணுங்க.
  5. இன்னொரு தரம் logout செய்து அப்புறம் login.
  6. ctrl+space குடுத்து தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாத்திக்கலாம்.

நன்றி: http://ubuntuforums.org/showthread.php?t=1592226

3 comments:

Pakka Techie said...

நன்றி. தங்கள் பதிவு எனக்கு உதவியது.

தரிசு said...

thank you very much. but, I can't type 'moonru suzhi na, mu, mo, etc. how to change this please?

Ragu said...

ண-விற்கு தமிழ்99 கீபோர்டாக இருந்தால், p தட்டுங்கள். phonetic (தங்கிலீஷ்) ஆக இருந்தால் Na (capital N small a) தட்டவும்.