ஒரு வழியாக உபுண்டு 10.10ல் (மாவரிக்) தமிழ் உள்ளீடிற்கு வழி செய்து விட்டேன். System > Preferences > Keyboardல் நமக்குத் தேவையான tamilnet99 மற்றும் tamil phonetic (தங்கிலீஷுல தட்ட) layouts இல்லையே என்று நீங்களும் அலை பாய்ந்து கொண்டிருந்தால், இத பண்ணுங்க:
நன்றி: http://ubuntuforums.org/showthread.php?t=1592226
- sudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk
- System > Administration > Language Support > Keyboard Input Method System [ibus]
- System > Preferences > Keyboard Input Methods (ibus ஆரம்பிக்கச் சொல்லுங்க. logout செய்து அப்புறம் login பண்ணுங்க)
- திரும்பவும் System > Preferences > Keyboard Input Methods போய் Input Methodல உங்களுக்கு தேவையான layoutஅ தேர்ந்தெடுத்துக்குங்க. நான் tamilnet99 மற்றும் tamil phonetic layouts எனக்கு போதும். வெறும் சைனா layout மட்டும் இருந்துதுனா, முதல்ல குடுத்துருக்கற installationஅ ஒழுங்கா பண்ணுங்க.
- இன்னொரு தரம் logout செய்து அப்புறம் login.
- ctrl+space குடுத்து தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாத்திக்கலாம்.
நன்றி: http://ubuntuforums.org/showthread.php?t=1592226